மாவட்ட செய்திகள்

திருவாரூர் மாவட்டம் திருவாரூரில்

திருவாரூர் மாவட்டம் திருவாரூர் ரவுண்டானா முன்பு நடைபெற்ற பேரணி ஆர்ப்பாட்டத்திற்கு மாநில துணைச் செயலாளர் தர்மபுரி சாதிக் மற்றும் உலமா அணிச் செயலாளர் யூசுப் எஸ்,பி ஆகியோர் கண்டன உரையாற்றினர். பெருந்திரளாக பெண்கள் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Comments (0)

Post a Comment