மாவட்ட செய்திகள்

தமுமுக நகர அலுவலகம் திறப்பு

அல்லாஹ்வினுடைய மாபெரும்  கிருபையால் தமுமுக மற்றும் மமக நகர அலுவலகத்தை கடந்த 11 ம் தேதி  அன்று v.s.n.m முஹமது  இஷாக் அவர்கள் திறந்து வைத்தார்கள் . தமுமுக நகர தலைவர் கலிபுல்லா தலைமை தாங்கினார் .மமக நகர செயலாளர் பகுருதீன் தமுமுக செயலாளர் தீன் முஹமது பொருளாளர் ஹாஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர் . மமக மாவட்ட செயலாளர் முஜிபுர் ரஹ்மான் தமுமுக மாவட்ட மருத்துவ அணி செயலாளர் நவாஸ் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்

Comments (0)

Post a Comment