மாவட்ட செய்திகள்

திருவாரூர் மாவட்டத்தில் நடைபெற்ற பொதுகுழு

திருவாரூர் மாவட்ட தமுமுக பொதுகுழு கூட்டம் கொடிக்கால் பாளையத்தில்
நடைபெற்றது .பொதுகூடதிற்கு மாவட்ட தலைவர் நாச்சிகுளம் தாஜுதீன் தலைமையில் நடைபெற்றது . மாவட்ட செயலாளர் குத்புதீன் , துணை செயலாளர் நஜிபுதீன் , பகுருதீன் , பஜ்ருல் ஹக் , ஜஹபர் அலி மமக மாவட்ட செயலாளர் முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் முன்னிலை வகித்தனர் . மாநில செயலாளர் பேரா . ஹாஜா கனி சிறப்புரை ஆற்றினார். இறுதியில் கொடிக்கால் பாளையம் தமுமுக சிறப்பான ஏற்பாடுகளையும் இப்தார் நிகழ்ச்சிகளையும் செய்தனர் . பொதுகுழு உறுபினர்கள் பேர் கலந்து கொண்டனர்

Comments (0)

Post a Comment